கமல்ஹாசன் மணிரத்ததைத்தை பார்க்க அவர் விட்டுக்கு வருகிறார்.
கமல் ;: மணி எப்படி இருக்கீங்க ?
மணி: ; நான் நல்லா இருக்கேன்
கமல் ;: என் அண்ணன் பொண்ணு சுஹாசனி எப்படி இருக்காங்க ?
மணி ;: ம்ம்…. வந்த விசயத்தை சொல்லுங்க
கமல் ; நாயகனுக்கு அப்பறம் நாம படம் பண்ணல
மணி ;: ஏன் ? அதுக்கு அப்பறம் நீங்களும் நிறைபடம் பண்ணிங்க.. நானும் நிறைய படம் பண்ணேன்.
கமல் :; (சிரித்தல்) அந்த ஹீயும்மர் உங்கள விட்டு போகல. நான் சொல்ல வந்தது. நாம ரெண்டுபேரும் சேர்ந்து படம் பண்ணி பல வருஷம் ஆச்சு
மணி ; ஏன், நாம ரெண்டுபேரும் நல்லா தானே இருக்கோம். எதுக்கு விஷப்பரீட்சை ?
கமல் ;: நமக்கு எப்பவுமே விஷப்பரீட்சை பிடிக்குமே. அதான் கேங்ஸ்டர் பண்ணாலாம்னு ஒரு ஐடியா.
மணி ‘: அதான் நாயகன் பண்ணிட்டோமே
கமல் ;:அது பாம்பேயில்.. இப்போ கதையை டெல்லிக்கு மாத்திடுவோம்
மணி ; அதுல ஒன்னும் புதுசா இல்லையே..
கமல் ;: கதை டெல்லியில் நடக்கிறது. ஆனா பாஷை நம்ம கன்னியாகுமரி தமிழ் லாங்குவேஜ்
மணி ; அப்போ என்ன கதை பண்ணலாம் ?
கமல் ;: நான் ஒரு ஐடியா வச்சிருக்கேன்.. செக்க சிவந்த வானம் உங்க படம் தானே ?
மணி ;: ஆமா
கமல் ; அதுல பிரகாஷ்ராஜ் பண்ண கேரக்டர நான் பண்ணி விடுறேன்
மணி: ; அப்போ மூணு பசங்க வேணுமே
கமல்: அப்படியே பண்ணா தெரிஞ்சு போயிடும்/ மகன் அரவிந்த்சாமி கேரக்டருக்கு நாசரை கமிட் பண்ணலாம்.. ஆனா பையனா இல்லாம அண்ணனா. அப்புறம் சிம்பு கேரக்டர். அவரை வளர்ப்பு மகன் மாதிரி மாத்திடலாம். விஜய் சேதுபதி கேரக்டருக்கு நம்ம அசோக் செல்வன போட்டு விடலாம். செக்கச் சிவந்த வானத்துல அரவிந்த்சாமி சின்ன வீடு வைத்திருப்பார்.. இதுல திரிஷாவை நான் சின்ன வீடா வச்சிக்கிறேன். செகண்ட் ஆஃப்ல சிம்பு மெயின்டெயின் பண்ணட்டும். ஓய்ப் அபிராமி ஓகே.. என்ன சொல்ற ?
மணி: ; நீ முடிவு பண்ணி வந்துட்ட.. நான் என்ன சொல்றது சரி ஆரம்பிச்சிடுவோம். என் சம்பளம் எவ்வளவு ?
கமல் ;: இந்த சம்பள பிரச்சனையே வேணாம். உன் கம்பெனியும் ஏன் கம்பெனியும் சேர்ந்து தயாரிக்கலாம்.
மணி ; நீ உஷாரா தான் இருக்க. மொத்தமா போட்டா பிரச்சனை ஆயிடுமன்னு சேர்த்துக்கிறியா
கமல் : நாமெல்லாம் அப்படியா பழகி இருக்கோம். சொந்தக்காரங்க வேற
மணி ;: இந்த கதையெல்லாம் வேணாம்.. உனக்கு மார்க்கெட் இன்னும் இருக்கு. அதனால நஷ்டம் வர சான்ஸ் இல்லை. அதுக்காக நான் ஒத்துக்குறேன்.
கமல் ;: அப்புறம் அஜித் படம் விவேகம்.. அதுல அஜித்தோட எதிரிங்க அவரை ஜஸ்கட்டில தள்ளி விட்டுடுவாங்க இல்ல.. அது மாதிரி இந்த படத்தில் ஒரு சீன் வசசிரு.
மணி ;: அப்போ நேபாளம் லொகேஷன்
கமல் ; செக்கச் சிவந்த வானத்துல விஜய் சேதுபதி கேரக்டருக்கு அசோக் செல்வனை இந்த படத்துல கமிட் பண்ணலாம்/
மணி : வேற எதாவது கரெக்ஷன் இருக்கா ?
கமல்: மத்த கரெக்ஷனா ? ஷூட்டிங்கில் போய் பார்த்துக்கலாம்
மணி’ என்ன டைட்டில்
கமல் ; டக்ஃலைப்
மணி ;: என்னது ?
கமல் ; டங் ஸ்லிப் ஆயிடுச்சு
தக்ஃலைப்