Love Oh Love – விமர்சனம்

மகேஷ் ராஜேந்திரன் இயக்கத்தில்
பவிஷ் நாராயணன், நாக துர்கா மற்றும் பலர் நடிப்பில் வந்திருக்கும் படம் லவ்வோ லவ்

காதல், கடன், காமெடி என மூன்றையும் கலந்து கொடுக்க வந்திருக்கிறது ‘Love Oh Love’. ஆனால் கலவை சரியாக சேரவில்லை.

வேலை இல்லாத ரகுவரன் – பவிஷ். காதலியின் ஆடம்பரத்தால் கடனாளி ஆகிறான். “4 மாதம் நீ ஆணா இருக்குற கஷ்டத்தை நான் பாக்குறேன்”னு பிரேக் அப் சவால். இதுதான் ஒன் லைன்.

இன்னும் ஆழமாவோ, புதுமையாவோ சொல்லியிருக்கலாம். ஆனா இயக்குநர் பழைய பார்முலாவையே மெல்லிசா டச் பண்ணிட்டு விட்டுட்டாரு.

முதல் 30 நிமிடம் கலகலனு போகுது. அதுக்கப்புறம் காட்சிகள் இழுக்குது. காமெடிக்காக சில கேரக்டர்களை தேவையில்லாம இழுக்குறாங்க.
கதாபாத்திரங்கள் பவிஷ், நாக துர்கா ரெண்டு பேருமே நல்லா ட்ரை பண்றாங்க. ஆனா அவங்களோட வலி, ஏக்கம் எதுவும் நம்மகிட்ட ஒட்டல. “இவங்க ஏன் பிரியணும்?”னு கேள்வி வருது.

செல்வராகவன், நடிப்பு சிறப்பு தந்தையாக கே.எஸ்.ரவிக்குமார்,

வனிதா காமெடிக்கு மட்டும் யூஸ் பண்ணியிருக்காங்க

‘Love Oh Love’ ஒரு மோசமான படம் இல்ல. ஒரு தடவை பாக்காலாம்.

டீசர்ல காட்டுன புதுமை எதுவும் படம் முழுக்க இல்ல.

ஒரு டைம் பாஸ் படம். அவ்வளவுதான்.

Love Oh Love – காதல் பேச வந்தது. ஆனா புதுசா எதுவும் சொல்லல.

பழைய மாவில்- மசால் தோசை

Comments (0)
Add Comment