லவ் இன்சூரன்ஸ் கம்பெனி (LIK)’ – விமர்சனம் :

 

2040-ஆம் ஆண்டில் காதலை முழுமையாக கண்காணிக்கும் செயலியை உருவாக்கும் எஸ்.ஜெ.சூர்யா கதையை தொடங்குகிறது. அந்த செயலி காரணமாக பிரதீப் ரங்கநாதன் – கிரித்தி ஷெட்டி காதல் முறிந்து, அதை மீட்டெடுக்க நாயகன் போராடுவது தான் மையம்.

பிரதீப் ரங்கநாதன் இயல்பான நடிப்பால் ஈர்க்கிறார். எஸ்.ஜெ.சூர்யா வில்லன் வேடத்தில் பலம் சேர்க்கிறார். காட்சிகள் அழகாக இருந்தாலும், அனிருத் ரவிச்சந்தர் இசை பெரிதாக நினைவில் நிற்கவில்லை. இயக்குநர் விக்னேஷ் சிவன் நல்ல கருத்தை எடுத்தாலும், திரைக்கதை சற்றே நீளமாக இருப்பது குறையாகும்.

 

மொத்தத்தில் புதுமையான கருத்து + நல்ல நடிப்பு, ஆனால் மெதுவான திரைக்கதை

 

காதல்–தொழில்நுட்ப கலவை விரும்புவோருக்கு ஒருமுறை பார்க்கலாம்.

LIK movie reviewலவ் இன்சூரன்ஸ் கம்பெனி (LIK)’ – விமர்சனம் :
Comments (0)
Add Comment