மருதம் – விமர்சனம்
விதார்த், ரக்ஷனா, சரவண சுப்பையா, மாறன், அருள்தாஸ் தினந்தோறும் நாகராஜன் நடிப்பில் வி.கஜேந்திரன் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் படம் மருதம்.
வேலூர் அருகே இருக்கும் கிராமத்தில் இயற்கை விவசாயம் செய்து கொண்டு வாழ்ந்து வரும் விதாரத்திற்கு…