குற்றம் புதிது ; விமர்சனம்
தருண் விஜய் தயாரித்து நடித்திருக்கும் படம் குற்றம் புதிது. அப்படி குற்றம் புதிது படம் என்ன சொல்ல வருகிறது ? பைக்கில் உணவு பொருட்களை ஆர்டர் செய்யும் நாயகன். உதவி கமிஷனர் மகள் இரவில் காணாமல் போக அதைத் தேடும் படலம்.. சந்தேக வட்டத்தில்…