இசைஞானி இளையராஜா இசையில் மாரி செல்வராஜின் ‘மஞ்சணத்தி’ படப்பிடிப்பு தொடங்கியது!

இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில், இசைஞானி இளையராஜா இசையமைப்பில் உருவாகும் புதிய திரைப்படமான ‘மஞ்சணத்தி’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. மாரி செல்வராஜ் - இளையராஜா கூட்டணியில் உருவாகும் இப்படத்தின் அறிவிப்பு ஏற்கனவே…

‘அன்பில் அவன்’ செப்டம்பர் 25- முதல், உலகமெங்கும்  திரையரங்குகளில் !

முன்னணி இளம் நடிகர் அசோக் செல்வன் நடிப்பில் உருவாகியுள்ள காதல் திரைப்படமான ‘அன்பில் அவன்’ வரும் செப்டம்பர் 25ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வ போஸ்டர் மூலம் அறிவித்துள்ளது. ஆர். கார்த்திகேயன் இயக்கத்தில்…

“இந்திய சினிமாவில் இதுவரை யாரும் எழுப்பாத ஒரு கேள்வியை ‘என்ன விலை’படம்…

தேசிய விருது பெற்ற திரைப்பட இயக்குநர் சஜீவ் பழூர் எழுதி இயக்கியுள்ள ‘என்ன விலை’ திரைப்படத்தை ஜித்தேஷ் விஸ்வம்பரன் மற்றும் அனுகோபால் வேணுகோபாலன் ஆகியோர் கலாமயா சினிவெர்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரித்துள்ளனர். இப்படத்தில் கருணாஸ்,…

டாக்டர் சிவராஜ்குமார் – அபிஷன் ஜீவிந்த் இணையும் படத்திற்கு ‘பிக்காசோ’ (PICASSO) என பெயர்…

கன்னட சூப்பர் ஸ்டாரும், அடுத்த தலைமுறை நட்சத்திரமுமான அபிஷன் ஜீவிந்த் இணையும் புதிய தலைமுறை பொழுதுபோக்கு திரைப்படத்தை அறிமுக இயக்குநர் கவுதம் சிவராமன் இயக்குகிறார். கன்னட திரையுலகின் முன்னணி நட்சத்திரமான டாக்டர் சிவராஜ்குமார்…

வெங்கட் பிரபு, கார்த்திக் சுப்புராஜ் உள்ளிட்ட பிரபலங்கள் வெளியிட்ட ‘ஹோப்’ குறும்படத்தின்…

'ஹோப்':  உலகத் தரத்தில், திரைப்படமாகும் 30 நிமிட குறும்படம் முதல் பார்வை மற்றும் டிரெய்லரை இயக்குநர் வெங்கட் பிரபு, கார்த்திக் சுப்புராஜ், சசிகுமார், சமுத்திரக்கனி, நித்திலன் சாமிநாதன், ஶ்ரீகணேஷ் உள்ளிட்ட முக்கிய திரையுலக பிரபலங்கள்…

ஜெய், பிரியங்கா மோகன், யோகி பாபு இணையும் ‘ஏஜிஎஸ் 29’ படப்பிடிப்பு செப்டம்பர் 10-ல்…

'பிளாஸ்ட்' பிளாக்பஸ்டர் வெற்றியை தொடர்ந்து கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரிப்பில் எம் எஸ் ஆனந்தன் இயக்கத்தில் ஜெய், பிரியங்கா மோகன், யோகி பாபு நடிக்கும் 'ஏஜிஎஸ் 29' ராஜீவ் மேனன், நாசர்,…

ரஜினிகாந்தை சந்தித்து ஆசி பெற்ற எழுத்தாளர்கள் சங்கத் தலைவர் சேரன் மற்றும் குழுவினர்!

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் தலைவர் - இயக்குனர் சேரன், பொதுச்செயலாளர் - பட்டுக்கோட்டை' பிரபாகர், பொருளாளர் - R.சுந்தர்ராஜன், நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் மரியாதை நிமிர்த்தமாக பெருமைமிகு மனிதரும் தமிழ்…

தஞ்சை சரபோஜி மன்னர் கல்லூரி பாடத்திட்டத்தில் இயக்குநர் சீனு ராமசாமியின் கவிதை நூல்கள்!

பெருமைமிக்க தஞ்சை சரபோஜி மன்னர் கல்லூரியின் தமிழ்ப் பாடத்திட்டத்தில், திரைப்பட இயக்குநரும் கவிஞரும் எழுத்தாளருமான சீனு ராமசாமியின் கவிதை நூல்கள் இடம்பெற்றுள்ளன. B.A. தமிழ்: ‘தயை’ — வேரல் பதிப்பகம் M.A. தமிழ்: ‘நிலத்தவள்’ — மீ பதிப்பகம்…

பாடகி தீ- அமெரிக்க பாப் இசை கலைஞர் லாரா ராஜ் ஆஃப் KATSEYE இணைந்து பாடிய ‘வாரி வாரி – VARI…

சுயாதீன இசையின் மூலம் சர்வதேச அளவில் இசை ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த தமிழ் பாடகி தீ.. அமெரிக்க பாப் இசை கலைஞரான லாரா ராஜ் ஆஃப் KATSEYE உடன் இணைந்து ‘வாரி வாரி - VARI VARI’ எனும் பாடலின் ரீமிக்ஸ் வடிவத்தை வெளியிட்டுள்ளனர். இசையமைப்பாளர்…

AI மூலம் அடையாளத்தை தவறாகப் பயன்படுத்துவதற்கு எதிரான ஸ்ருதி ஹாசனின் சட்டப் போராட்டம்:…

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் உதவியால் ஒருவரின் முகம், பேச்சு மற்றும் தோற்றத்தை கணப்பொழுதில் அச்சு  அசலாக உருவாக்கிவிடும் இக்காலகட்டத்தில், ஒருவரின் தனிப்பட்ட அடையாளத்தையும் அவரது சம்மதத்தையும் பாதுகாப்பது முதன்மையான…
CLOSE
CLOSE