ஜோஜு ஜார்ஜ் இயக்கத்தில் உருவாகும் ‘பரிபாடி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் அப்டேட்: டிசம்பரில் உலகளாவிய…
‘பனி’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, நடிகர் ஜோஜு ஜார்ஜ் எழுதி இயக்கும் புதிய படமான ‘பரிபாடி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. காவ்யா ஃபிலிம் கம்பெனி சார்பில் வேணு குன்னப்பள்ளி தயாரிக்கும் இப்படம்,…