வதந்தி சீசன் 2 – எனக்கான அடையாளத்தை அளித்தது – நடிகர் அர்ஜுன் சக்கரவர்த்தி

வால்வாட்சர் ஃபிலிம்ஸ் நிறுவனம் சார்பில் இயக்குநர்கள் புஷ்கர்- காயத்ரி தயாரிப்பில் இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் ஆகஸ்ட் 7ஆம் தேதி முதல் ப்ரைம் வீடியோ டிஜிட்டல் தளத்தில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்று…

‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ படக்குழுவினரை பாராட்டிய உலகநாயகன் கமல்ஹாசன் !!

‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ திரைப்படக் குழுவினர் சமீபத்தில் சென்னை அலுவலகத்தில் உலகநாயகன் கமல்ஹாசனை சந்தித்து சிறப்பான தருணத்தை பகிர்ந்து கொண்டனர். இந்த திரைப்படத்தை ஏற்கனவே பார்த்திருந்த கமல்ஹாசன், படக்குழுவினரின் ஒட்டுமொத்த…

விமல் – ஸ்ரேயா கூட்டணியில் அதிரடி ரோம்-காம் ‘சண்டக்காரி’!

‘த்ரிஷ்யம்’ இயக்குநர் ஜீத்து ஜோசப் கதையில் உருவாகியுள்ள நகைச்சுவை கலந்த ரொமான்டிக் காமெடி குடும்பத் திரைப்படம் ‘சண்டக்காரி’. பிரபல இயக்குநர் ஆர். மாதேஷ் திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ள இப்படம், முன்னணி சினிமா தொழில்நுட்பக்…

உலகநாயகன் கமல்ஹாசன் உடன் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தினர் சந்திப்பு

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் உலகநாயகன் கமல்ஹாசனை சனிக்கிழமை அன்று சென்னையில் உள்ள ராஜ்கமல் அலுவலகத்தில் சந்தித்தனர். இது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில்,…

அறிமுக இயக்குநர் இயக்கத்தில் JSK நிறுவனத்தின் அடுத்த படைப்பு: ‘திக். திக்.. திக்..’ படத்தின்…

JSK Film Corporation நிறுவனம் பரபரப்பான ஒரே இரவில் நடக்கும் த்ரில்லர் ‘திக். திக்.. திக்…’ படத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது! தேசிய விருது பெற்ற தங்க மீன்கள், குற்றம் கடிதல் உள்ளிட்ட பாராட்டுக்குரிய படங்களை தயாரித்த JSK Film…

குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி: மைத்திரி மூவி மேக்கர்ஸ் கூட்டணியில் ஹாட்ரிக் ஹிட் அடித்த ‘மொத…

ராஜா கருப்பசாமி இயக்கியுள்ள இப்படத்தில் ரிஷிகாந்த் மற்றும் அனிஷ்மா அனில்குமார் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள திரைப்படம் 'மொத ராத்திரி'. ஆகஸ்ட் 21 ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகி வெற்றி பெற்ற இந்த…

ஏன் என்னை ஏதோ செய்தாய் – விமர்சனம்

தமிழில் காதல் படங்களுக்கு பஞ்சமே இல்லை. ஆனால் காதலை புதிதாக சொல்கிறேன் என்ற பெயரில், பழைய ஒயினை புது பாட்டிலில் ஊற்றி கொடுத்திருக்கிறது இந்த படம் தாயை இழந்த ஹீரோ, குடிகார அப்பா, பாசத்துக்கு ஏங்கும் மகன் - இது 90-களில் இருந்து…

IMMORTAL – விமர்சனம்

ஜி.வி.பிரகாஷ் குமார், கயாடு லோஹர், டி.எம்.கார்த்திக், குமார் நடராஜன், ஆதித்யா கதிர், லொள்ளு சபா மாறன் நடிப்பில் மாரியப்பன் சின்னா இயக்கத்தில் அருண்குமார் தனசேகரன் - ஏ.கே பிலிம் பேக்டரி தயாரிப்பில் வந்திருக்கும் படம IMMORTAL Immortal…

த்ரிஷா, ராதிகா சரத்குமார் மற்றும் அபர்ணா பாலமுரளி நடிப்பில் லண்டனில் தொடங்கியது உளவியல் திகில்…

நடிகர்கள் த்ரிஷா கிருஷ்ணன், ராதிகா சரத்குமார், அபர்ணா பாலமுரளி நடிப்பில், ராஜா கிருஷ்ண மேனன் இயக்கத்தில், பனோரமா ஸ்டுடியோஸ் நிறுவனம், லோகோமோட்டிவ் குளோபல் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கும் முதல் தமிழ் படத்தின் படப்பிடிப்பு லண்டனில்…

அக்டோபர் 16-ல் வெளியாகும் ‘ஸ்ட்ரீட் ஃபைட்டர்’ திரைப்படம்: புதிய டிரெய்லரில் மோதும் நோவா சென்டினியோ…

பாரமவுண்ட் பிக்சர்ஸ் மற்றும் லெஜண்டரி என்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் இணைந்து, உலகளாவிய ‘வேர்ல்ட் வாரியர் டூர்’ நிகழ்வை ஜப்பானில் பிரம்மாண்டமாகத் தொடங்கியுள்ளன. இதன் ஒரு பகுதியாக, டோக்கியோவின் புகழ்பெற்ற ஷின்ஜுகு யூனிகா விஷன்…
CLOSE
CLOSE