கார்த்திக், பென்னி தயாள், ஆண்ட்ரியா! ‘தமிழ் ஐடல்’ நடுவர்களாக களமிறங்கும் மாஸ் காம்போ!
A Powerhouse Trio : Tamil Idol முதல் சீசனை மதிப்பிடும் இசை வல்லுநர்களை சந்தியுங்கள்!
மேடை தயாராகிவிட்டது, தமிழ்நாட்டின் அடுத்த சிறந்த பாடகரைத் தேடும் Tamil Idol நிகழ்ச்சி தொடங்க உள்ளது.
பிரபலமான Indian Idol நிகழ்ச்சி முதன்முறையாக…
