பார்வையாளர்களின் கைத்தட்டலிலும் கிளைமாக்ஸில் முத்துமணி பாடலின் ஆரவாரத்திலும் ‘டோரதி’ திரைப்படத்தின்…

நடிகர்கள் கீர்த்தி சுரேஷ், ரிஷிகாந்த் மற்றும் சனந்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘டோரதி’ திரைப்படம், செப்டம்பர் 25 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானதைத் தொடர்ந்து, ரசிகர்களிடையே நாளுக்கு நாள் இந்த திரைப்படத்திற்கு…

இந்தியாவில் வெளியான ‘அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்: என்கோர்’ திரைப்படம் வசூலில் புதிய சாதனை!

உலகளவில் மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸின் மிகப்பெரிய ரசிகர் பட்டாளங்களில் தாங்களும் ஒருவர் என்பதை ‘அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்: என்கோர்’ திரைப்படத்தின் வெளியீட்டின் மூலம் இந்திய மார்வெல் ரசிகர்கள் மீண்டும் ஒருமுறை…

“மூன்றாம் பாலினத்தவர்களின் வாழ்க்கை மற்றும் உணர்வுகளை ஆழமாகப் புரிந்துகொள்ள ‘டோரதி’ திரைப்படம்…

சென்னை: இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியாகியுள்ள ‘டோரதி’ திரைப்படத்திற்கு சகோதரன் அமைப்புடன் இணைந்து செயல்படும் மூன்றாம் பாலின சமூகத்தைச் சேர்ந்தவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். மூன்றாம் பாலினத்தவர்களின்…

ஹைக்கூ’ படக்குழுவுடன் மூன்றாவது முறையாக இணையும் முன்னணி விநியோக நிறுவனமான சக்தி ஃபிலிம் ஃபேக்டரி !

தமிழ் சினிமாவில் காதல் கதைகள் எப்போதுமே ஸ்பெஷல். ‘மௌன ராகம்’, ‘அலைபாயுதே’, ‘மின்னலே’, ‘விண்ணைத்தாண்டி வருவாயா’, ‘96’ என பல்வேறு காலகட்டங்களில் வெளியான காதல் திரைப்படங்கள் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளன. அந்த…

தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கிய நடிகர் அல்லு அர்ஜுனின் மனைவி அல்லு சினேகா ரெட்டி!

அல்லு அர்ஜுனின் மனைவி என்ற அடையாளத்தைத் தாண்டி, சினேகா ரெட்டி தனக்கென ஒரு தனித்த அடையாளத்தை உருவாக்கியுள்ளார். தொழில்முனைவோர், தாய், உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியத்தில் ஆர்வம் கொண்டவர், டிஜிட்டல் பிரபலம் என பன்முகத்தன்மையுடன்…

கிட்டி – விமர்சனம்

அசோக் (விஜய்), சங்கவி, நிஷா, சிமு அத்வானி, யுகன், ஒய்.ஜி.மகேந்திரன்மற்றும் பலர் நடிப்பில காதர் இசையில் வி.எஸ்.வேலன் ஒளிப்பதிவில் வரும் படம் கிட்டி படம் என்ன சொல்ல வருகிறது விஜய் (அசோக்) போலீஸ் ஸ்டேஷனுக்கு தானாகவே வந்து…

அனிருத்தின் அல்புகெர்க்கி ரெக்கார்ட்ஸ் வெளியிட்ட ஸ்மித் ஆஷர் இசையில் உருவான…

சுயாதீன இசை கலைஞர்களின் முயற்சியில் மியூசிக் வீடியோ ஆல்பங்கள் வெளியாகி இசை ரசிகர்களின் பாராட்டை பெறுவதுடன் மில்லியன் கணக்கிலான டிஜிட்டல் பார்வைகளை கடந்து சாதனையும் படைத்து வருகிறது. அந்த வகையில் இசை கலைஞர் ஸ்மித் ஆஷர் இசையில் உருவான…

ஃபஹத் பாசில் நடிக்கும் ‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்’ (Don’t Trouble The…

அர்கா மீடியா ஒர்க்ஸ் ( Arka Media Works) - ஷோயிங் பிசினஸ் ( Showing Business) ஆகிய நிறுவனங்கள் சார்பில் ஷோபு யெர்லகடா - எஸ். எஸ். கார்த்திகேயா ஆகியோரின் தயாரிப்பில் ஷஷாங்க் யெலெட்டி இயக்கத்தில் பகத் பாசில் நடிப்பில் இயக்குநர் எஸ். எஸ்.…

‘த்ரிஷ்யம் 3’ இந்தி பதிப்பை உலகளவில் வெளியிடுவதற்குத் தடை கோரிய வழக்கு ;  அக்டோபர் 1ம்…

ஸ்ரீப்ரியா சேதுபதி மற்றும் ராஜ்குமார் சேதுபதி தலைமையிலான ராஜ்குமார் தியேட்டர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், மலையாளத்தில் உருவாகியுள்ள ‘த்ரிஷ்யம் 3’ திரைப்படத்தின் இந்தி மொழி ரீமேக் மற்றும் அதன் வர்த்தகப் பயன்பாடு தொடர்பான தங்களது உரிமைகளைப்…

ஸ்வேன் அகாடமி லோகோவை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டார்

திரை எழுத்தாளர்களுக்கு புதிய கதவுகள் திறந்தன: தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம் ஐபி கிளைம்ப் (IP Climb) உடன் இணைந்து ஸ்வேன் அகாடமியை (SWAN Academy) தொடங்கியது திரை எழுத்தாளர்களின் திறமைகளை வளர்ப்பதுடன், அவர்களின்…
CLOSE
CLOSE