ஹேப்பி ராஜ் – விமர்சனம்.
ஜி.வி. பிரகாஷ் குமார் சில இடங்களில் இயல்பாக நடித்தாலும், முழுப் படத்தையும் தாங்கும் அளவுக்கு தாக்கம் இல்லை. உணர்ச்சி காட்சிகள் மட்டும் ஓரளவு வேலை செய்கின்றன.
ஜார்ஜ் மரியன் தான் படத்தின் முக்கிய ஆதாரம். அவரின் நடிப்பு சில காட்சிகளில் கவனம்…