ரேகை (வெப்சீரிஸ்) ; விமர்சனம்
பாலஹாசன், பவித்ரா ஜனனி, அஞ்சலி ராவ், வினோதினி வைத்தியநாதன் ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் வெப்சீரிஸ் ரேகை. இன்று முதல் z5 ஒரிஜினலில் ஒளிபரப்பாகும் வலைத்தொடர் ஆகும். ரேகை என்ன சொல்ல வருகிறது ?
வரிசையாக நான்கு விபத்தில் நான்கு…