நூறு சாமி – விமர்சனம்
தமிழ் சினிமாவை எடுத்துக்கிட்டா, ஆரம்ப காலத்துல இருந்தே தாய் கதாபாத்திரம் எப்போதும் ஒரே மாதிரிதான் இருந்து வருது. பிள்ளைக்காக தன்னையே அழிச்சிக்கிற தியாக தீபம். சாப்பிடாம, தூங்காம, தனக்குனு எந்த ஆசையும் இல்லாம... அவ்வளவுதான் தாய்.…