லாக்டவுன் – விமர்சனம்
அனுபமா பரமேஸ்வரன், சார்லி, நிரோஷா, பிரியா வெங்கட், லிவிங்ஸ்டன் மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் லாக்டவுன். படம் என்ன சொல்ல வருகிறது ?
அனுபமா பரமேஸ்வரன் ஒரு மிடில் கிளாஸ் குடும்பத்தில் வேலை தேடிக் கொண்டிருக்கும் ஒரு எதார்த்த…