பாம் – விமர்சனம்
அர்ஜுன் தாஸ், காளி வெங்கட், சிவாத்மிகா, நாசர், அபிராமி மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் பாம்.
படம் என்ன சொல்ல வருகிறது ?
காள கம்பம்பட்டி என்ற கிராமத்தில் பிரிவினையால் காளப்பட்டி, கம்மம்பட்டி என இரண்டாக பிரிகிறது. காரணம்…