பிளாக் மெயில் – விமர்சனம்
ஜிவி பிரகாஷ், ஸ்ரீகாந்த், ரமேஷ் திலக், தேஜு அஸ்வினி, லிங்கா, பிந்து மாதவி மற்றும் பலர் நடிப்பில் வெளி வந்திருக்கும் படம் பிளாக் மெயில்
படம் என்ன சொல்ல வருகிறது. தலைப்பை பார்த்ததும் கதை என்னவென்று அனைவருக்கும் புரிந்திருக்கும். ஆனால் அது…