கருப்பு – விமர்சனம்
கேரளாவிலிருந்து ஒரு ஏழை தந்தையும் அவரது மகள் பினுவும் தங்களது நகைகளை விற்று, மகளின் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்காக சென்னைக்கு ரயிலில் வருகிறார்கள். ஆனால், வழியில் அவர்கள் கொண்டு வந்த 60 சவரன் நகைகள் திருடப்படுகின்றன. அவர்கள்…