அங்கீகாரம் – விமர்சனம்
கதை என்ன சொல்லுது?
இயக்குநர் தென்பாதியனோட ‘அங்கீகாரம்’ ஒரு ஸ்போர்ட்ஸ் டிராமா மட்டும் இல்ல. அது விளையாட்டு மைதானத்துல இருந்து நீதிமன்றம் வரைக்கும் நீளுற ஒரு போராட்டக் கதை.
படத்தோட மையம் ரொம்ப எளிமையானது ஆனா ஆழமானது. திறமை…