தி பெட் ; விமர்சனம்
ஸ்ரீகாந்த், சிருஷ்டி டாங்கே, ஜான் விஜய், பிளாக் பாண்டி மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் ‘தி பெட்’. படம் என்ன சொல்ல வருகிறது ?
சென்னையில் ஐடியில் வேலை பார்க்கும் நண்பர்கள் நால்வர் வீக் என்ட் எனப்படும் பொழுதுபோக்கிற்காக…