எலிபென்டைன் எக்ஸ் தயாரிப்பில் உருவாகும் ‘ராஜாஸ் பிளே லிஸ்ட்’ ; இளையராஜாவின் அண்ணன் மகன்…
இசைஞானி இளையராஜா அவர்களின் இசை வளர்ச்சிக்கு ஆரம்பகாலத்தில் மிகப்பெரிய தூணாகவும், பக்கபலமாகவும் இருந்தவர் அவருடைய மூத்த அண்ணனும், திரையுலகின் முன்னணி தயாரிப்பாளருமான ஆர்.டி.பாஸ்கர் அவர்கள். அவரைத் தொடர்ந்து, தற்போது அவருடைய கடைசி…
