சோனி பிக்சர்ஸ் நெட்வொர்க்ஸ் இந்தியாவின் புதிய படைப்பு: சோனி விழா (Sony VIZHA) அறிமுகம்!
.
Sony Pictures Networks India (SPNI), தனது புதிய தமிழ் பொது பொழுதுபோக்கு சேனலின் பெயர் மற்றும் அடையாளமாக Sony VIZHA-வை இன்று அறிமுகப்படுத்தியது.
2026 அக்டோபரில் தொடங்க உள்ள Sony VIZHA, தமிழ் பொழுதுபோக்கு உலகில் SPNI-ன் புதிய பயணத்தை…
