அருள்வான் – விமர்சனம்
மலைவாழ் கிராமம். அங்க பிறந்த சிறுமி- பேபி கிருத்திகா. படிப்பு மேல உயிரே வச்சிருக்கா. “நான் பெரிய ஆளா வரணும்”னு கனவு காணுறா.
ஆனா அந்த ஊரோட நியதி வேற. பூப்பெய்த உடனே கல்யாணம் பேச ஆரம்பிச்சுடுறாங்க. “பொண்ணு படிச்சு என்ன ஆக…