கமல்ஹாசன் கிளாப் அடிக்கத் தொடங்கியது எம்.எஸ். சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாற்றுப் படம்!
தயாரிப்பாளர்கள் அல்லு அரவிந்த்- ராக்லைன் வெங்கடேஷ்- பென்னி வாசு - கௌதம் தின்னனூரி- ராஷ்மிகா மந்தானா- அனிரூத் - கூட்டணியில் உருவாகும் 'எம் எஸ் : எ லெகஸி ஆன் ஸ்கிரீன்- M.S. : A LEGACY ON SCREEN ' படத்தின் தொடக்க விழா சென்னையில் நடைபெற்றது…