பிக் பாஸ்: மீண்டும் என்ட்ரி கொடுத்த சாச்சனா, மகிழ்ச்சியில் போட்டியாளர்கள், வெளியான முதல் ப்ரோமோ..!
பிக் பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளார் சாச்சனா.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியில் ஏழு சீசன்கள் முடிந்து எட்டாவது சீசன் தொடங்கியுள்ளது. இந்த நிகழ்ச்சியை விஜய் சேதுபதி…