விஜயா சொன்ன வார்த்தை, பதிலடி கொடுத்த ஸ்ருதி, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்
விஜயா சொன்ன வார்த்தையால் ஸ்ருதி பதிலடி கொடுத்துள்ளார்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் எல்லோரும் உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்க அண்ணாமலைக்கு மீனா…