மெட்ராஸ் மேட்னி – விமர்சனம்
கதையின் நாயகனாக காளி வெங்கட் களமிஇறங்க வெளிவந்திருக்கும் படம் மெட்ராஸ் மேட்னி. என்ன சொல்ல வருகிறது படம் ?
சத்யராஜ் ஒரு கதாசிரியராக இருந்து கொண்டு அவரின் பார்வையில் எழுதப்படும் கதை தான் மெட்ராஸ் மேட்னி. காளி வெங்கட் ஆட்டோ ஓட்டி தன்…