மகாசேனா – விமர்சனம்
விமல், யோகி பாபு, ஜான் விஜய், ஸ்ருஷ்டி டாங்கே உள்ளிட்டோர்களின் நடிப்பில் வெளியாகி உள்ள திரைப்படம் தான் மகாசேனா. இயக்குநர் தினேஷ் கலைச்செல்வன். படம் என்ன சொல்ல வருகிறது வாருங்கள் பார்ப்போம்.
குரங்கணி கிராமம், அடிவாரம் கிராமம்..…