ஜின் தி பெட் – விமர்சனம்
மனிதர்களை பாதுகாக்க பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் ஜின்கள் படைக்கப்பட்டன. நல்ல ஜின்கள் தன் எஜமானிடம் விசுவாசமாக இருந்து உயிரை கொடுக்கும், நாளடைவில் விரோதிகளால் கெட்ட ஜின்களும் படைக்கப்பட்டன. அவையின் ஆக்ரோஷம் கொடூரமானதாக இருக்கும் உயிரை…