காதலிக்க நேரமில்லை – விமர்சனம்
ஸ்ரேயா (நித்யா மேனன்) சென்னையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் கட்டடக்கலை வடிவமைப்பு பொறியாளராக பணியாற்றுகிறார். இவருக்கு திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. திருமணத்திற்கு முன் கணவரின் கருப்பு முகத்தை நேரில் கண்டவுடன் திருமணத்தை நிறுத்தி…