யார் கெத்து? என்ற டாஸ்கில் போட்டி போட்டு விளையாடும் போட்டியாளர்கள்..வெளியான முதல் ப்ரோமோ..!
முதல் ப்ரோமோவில் யார் கெத்து என்ற டாஸ்க் நடைபெற உள்ளது.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியின் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஏழு சீசன்கள் முடிந்த நிலையில் எட்டாவது சீசனை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி…