வீர தீர சூரன் – 2 : விமர்சனம்
தமிழகத்தின் தென் பகுதி ஒன்றில் காவல்துறை உயரதிகாரியாக பணியாற்றுகிறார் அருணகிரி ( எஸ் ஜே சூர்யா) இவருக்கு தொழில் ரீதியாக இடையூறை ஏற்படுத்தி, துறை ரீதியான விசாரணையை மேற்கொள்ள செய்த காரணத்திற்காக அதே பகுதியில் அசைக்க முடியாத…