அரஸ்ட்டான முத்து, பதறி தவிக்கும் மீனா, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்
முத்துவை கைது செய்ய, மீனா பதற்றத்தில் இருக்கிறார்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மனோஜிடம் லாட்டரி டிக்கெட் வாங்கின ஆள் வந்து எனக்கு 25 கோடி லாட்டரி…