சீதா பயணம் ; விமர்சனம்
ஐஸ்வர்யா அர்ஜுன், சத்யராஜ், பிரகாஷ்ராஜ் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் சீதா பயணம். படம் என்ன சொல்ல வருகிறது ?
நாயகி ஐஸ்வர்யா ஒர்க் ஷாப் விஷயமாக செல்லும்போது வழியில் நாயகன் லிப்ட் கேட்டு ஏறிக்கொள்ள பயணத்தில் சில தடங்கல்கள்…