ராபர் – விமர்சனம்
சத்யா, தீபா சங்கர், டோனி, ஜெயபிரகாஷ், சென்றாயன் மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் ராபர்.
கதைக்களம் ; கிராமத்தில் தன் தாயுடன் வசித்து வரும் நாயகன் வருமானத்தை தேடி சென்னை வர BPO வேலை கிடைக்கிறது. ஆனால் நாயகனுக்கு பெண்களின் மீது…