ரஜினி கேங் ; . விமர்சனம்
ரஜினி இந்த பெயரை கேட்டால் தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா முழுவதும் இந்த பெயருக்கு தனி மவுஸ் உண்டு. ரசிக பட்டாளங்கள் வாண்டு முதல் வயதானவர்கள் வரை விசில் அடிக்காத நபர்கள் இல்லை. அப்படிப்பட்ட பெயரை கொண்டு ரஜினி கேங் வெளி வந்திருக்கிறது.…