Browsing Tag

padayanda maveera mocie review

படையாண்ட மாவீரா – விமர்சனம்

இயக்குனர்  வ. கௌதமன் நடித்து இயக்கி இருக்கும் படம் படையாண்ட மாவீரா. படம் என்ன சொல்ல வருகிறது  ? அரியலூர் மாவட்டத்தில் தனி ராஜாங்கம் நடத்தி வந்த காடுவெட்டி குரு என்ற நபரின் வாழ்க்கை வரலாறு படையாண்ட மாவீரா. அரியலூர் காடுவெட்டி கிராமத்தில்…