சீரியலில் ஹீரோவாகும் பாடலாசிரியர் சினேகன், ஹீரோயின் யார்? எந்த சேனல் தெரியுமா?
பாடலாசிரியர் சினேகன் சீரியலில் ஹீரோவாக நடிக்க உள்ளார்.
பாடலாசிரியர் நடிகர் என பன்முக திறமை கொண்டவர் சினேகன். இவர் பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானார்.
பிறகு நீண்ட வருடங்களாக காதலித்த கன்னிகா என்பவரை…