இட்லி கடை ; விமர்சனம்
தனுஷ், சத்யராஜ், ராஜ்கிரண், நித்யா மேனன், அருண் விஜய், ஷாலினி பாண்டே, பார்த்திபன், சமுத்திரகனி மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் இட்லி கடை.
ராஜ்கிரண் தேனி பக்கத்தில் இருக்கும் சங்கராபுரத்தில் தன் குலத்தொழிலான இட்லி கடை…