கட்ஸ் – விமர்சனம்
அப்பா மற்றும் மகன் இருவரது வாழ்க்கை மற்றும் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் என்று இரண்டு கதைகள்.
நாயகன் ரங்கராஜ். இவர்தான் இயக்குனரும். இவருக்கு இரு வேடங்கள். படத்தின் துவக்கத்தில் மனைவியை பிரசவத்துக்கு அழைத்து செல்லும்போது…