பாட்டல் ராதா ; விமர்சனம்
குரு சோமசுந்தரம், சஞ்சனா, ஜான் விஜய், ஆண்டனி அபிராமையா மற்றும் பலர் நடிக்க வெளிவந்திருக்கும் படம் பாட்டல் ராதா. குடிப்பழக்கம் உடல் நலத்தை கெடுக்கும் என்ற அரசு வாசகத்தை கதையின் கருவாக்கி திரைக்கதை உருவாக்கி இயக்கி இருக்கிறார் தினகரன்.…