தர்ஷாவிற்கு விளக்கம் கொடுத்த விஷால், வெளியான மூன்றாவது ப்ரோமோ..!
தர்ஷாவிற்கு விளக்கம் கொடுத்து பேசியுள்ளார் விஷால்.
தமிழ் சின்ன திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ்.இந்த நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார்.
முதலாவது குரோமோவில் டாஸ்க் குறித்த தகவல்…