விளக்கேற்றி பூஜையை தொடங்கிய ஈஸ்வரி,ஆனந்த் போடும் பிளான், இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்
ஈஸ்வரி ரெஸ்டாரண்டில் விளக்கேற்றி பூஜையை ஆரம்பித்து வைக்க வேலை பரபரப்பாக நடந்து கொண்டிருக்கிறது.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் ஈஸ்வரியை பாக்யா…