ரீல் ஜோடியில் இருந்து ரியல் ஜோடியாக மாறும் பாக்கியலட்சுமி பிரபலங்கள்..!
ரீல் ஜோடியாக நடித்த ரியல் ஜோடியாக மாற இருக்கிறார்கள் பாக்கியலட்சுமி பிரபலங்கள்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் கோபி பாக்கியாவை பழிவாங்க திட்டம் போட்டு ரெஸ்டாரன்ட்…