குட் நியூஸ் சொன்ன ஹன்சிகா, குவியும் வாழ்த்து..!
ஹன்சிகா குட் நியூஸ் சொல்ல ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
தமிழ் சினிமாவில் வேலாயுதம், மாப்பிள்ளை, எங்கேயும் காதல் ,ஒரு கல் ஒரு கண்ணாடி, சேட்டை, சிங்கம் 2, பிரியாணி, ரோமியோ ஜூலியட், அரண்மனை போன்ற பல படங்களில் நடித்து…