யோலோ – விமர்சனம்
தன்னுடைய மக்கள் தன் பேச்சை தட்டாத பெண் என்று கர்வப்படும் தந்தையின் பேராசையில் இடியாய் வந்து விழுகிறது பெண் பார்க்கும் படலம்.. நாயகி தேவிகாவை பெண் பார்க்க வரும் மாப்பிளை வீட்டார், தேவிகாவை பார்த்ததும் இவருக்கு தான் ஏற்கனவே திருமணம்…