நீளிரா’ – விமர்சனம் :
தமிழ் ஈழப் போராட்டத்தின் பின்னணியில் உருவாகியுள்ள ‘நீளிரா’, ஒரு இரவில் நடக்கும் கதையின் மூலம் ஒரு இனத்தின் ஆழ்ந்த வலியை பதிவு செய்கிறது. திருமண மகிழ்ச்சியில் தொடங்கும் கதை, திடீரென பயமும் பதற்றமும் நிரம்பிய சூழலாக மாறுவது…