தலைவன் தலைவி – விமர்சனம்
ஹோட்டல் நடத்தி வரும் நாயகன் மணமுடிக்க மணமகளை தேடி நிச்சயம் செய்யும்போது தான் நாயகனும் நாயகன் குடும்பமும் ஒரு ரவுடி குடும்பம் என்று தெரிய வருகிறது. இதனால் திருமணம் தடைபட நாயகி எதிர்ப்பை மீறி நாயகனை கைப்பிடிக்கிறார். அன்று…