டென் அவர்ஸ் – விமர்சனம்
சிபிராஜ் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க வெளி வந்திருக்கும் படம் 10 ஹவர்ஸ்.
கதைக்களம் ஒரு இரவுக்குள் நடப்பது போல் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இரவில் டியூஷனுக்கு சென்ற ஒரு பெண் காணாமல் போக, அதைத் தேடிப் போகும் இன்ஸ்பெக்டர்…