டூரிஸ்ட் ஃபேமிலி – விமர்சனம்
சசிகுமார், சிம்ரன், யோகி பாபு மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் டூரிஸ்ட் ஃபேமிலி.
கதைக்களம்
இலங்கையில் வாழும் சசிகுமார் குடும்பம் இலங்கை விலைவாசி ஏற்றத்தினால் வாழ வழி இல்லாமல் கள்ளத்தோணியில் இந்தியா வர அங்கு…