ஓவராக பேசிய கோபி, சபதம் எடுத்த பாக்யா, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்
கோபி ஓவராக பேச பாக்கியா பதிலடி கொடுத்துள்ளார்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் பாக்கியா கணக்குகளை பார்த்துக் கொண்டிருக்க இனியா நான் ஏதாவது ஹெல்ப்…